“செயற்படுத்தி முடிக்கும் வரை சில விஷயங்கள்
எப்போதும் சாத்தியமற்றதொன்றாகவே காட்சிதருவதுண்டு”
–நெல்சன் மண்டேலா.

எண்ணமே நம்மில் தூண்டும் சக்தி. மனத்தை உயர்ந்த எண்ணங்களினால் நிரப்புங்கள், நாட்கணக்காகச் சிந்தியுங்கள், தோல்விகளைப் பொருட்படுத்தாதீர்கள்.
-விவேகானந்தர்
-நெப்போலியன்.

நாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாய் கொடுத்தால்,நம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும்.நாம் ஒருவருக்கொருவர் ஒரு நல்ல எண்ணத்தை பகிர்ந்தால்,நம் இருவரிடமும் இரு நல்ல எண்ணங்கள் இருக்கும்
- ஆப்ரகாம் லிங்கன்
அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால்
செய்யப்பட்டவை அல்ல;
விடாமுயற்சியினால் தான்
செய்யப்பட்டவை அல்ல;
விடாமுயற்சியினால் தான்
ஆணுக்கு தூக்கம் ஆறுமணி நேரம்.
பெண்ணுக்கு தூக்கம் ஏழு மணி நேரம்.
முட்டாளுக்கு தூக்கம் எட்டு மணிநேரம்.
பெண்ணுக்கு தூக்கம் ஏழு மணி நேரம்.
முட்டாளுக்கு தூக்கம் எட்டு மணிநேரம்.
-நெப்போலியன்.
தொகுப்பு- புஷ்பராஜ்

No comments:
Post a Comment