Wednesday, December 1, 2010

அரை நிர்வாணம்

ஆளுக்கொரு கட்சி
அனைத்திற்கும் கொடி
அவிழ்த்துப் போக்கலாம்
அரைநிர்வாணத்தை...
கலாச்சார சீர்கேடு...

No comments:

Post a Comment