Wednesday, December 1, 2010

சேதப்பட்ட சிலைகள்

தலைவரின் சிலையுடைப்பு..
தொண்டர்களின் தலைகளும்தான் - மீண்டும்
சிலைகள் செய்திடலாம் ஆனால்
தொண்டர்களின் தலைகள்..
சிந்திப்பீர் செயல்படுவீர்...

No comments:

Post a Comment